காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை செய்யப்படுத்துவதால் நிலவளம் , நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.இதையெடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதற்கான மசோதா சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார்.
அதில் தஞ்சாவூர் ,கடலூர் , திருவாரூர் , நாகை ,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக சேர்க்கப்பட்டனர். இதையெடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…