தேனியிலும் இன்று முதல் முழு ஊரடங்கு.!

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் மதுரையில் ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025