எனக்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என்று பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் கொண்டு வரப்பட்ட, ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி கோயிலில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சியில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நடராஜர் சிலைக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மீட்கப்பட்ட நடராஜர் சிலை இந்திய மதிப்பில் ரூ28 கோடி என்று கூறப்படுகிறது. எனக்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும்.
கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் கூடிய விரைவில் கண்டுபிடிக்கப்படும்.சிலை மீட்பு விவகாரத்தில் காவல் அதிகாரிகள் குழுவினர் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர் என்று தெரிவித்தார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…