முத்தலாக் தடுப்பு மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் குமார் தெரித்துள்ள கருத்து அதிமுக கட்சியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த 25 ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த முத்தலாக் தடுப்பு மசோதா வாக்கெடுப்பில் அதிமுக இதனை ஆதரிப்பதாக கூறி இருந்தார் ஓ.பி ரவீந்திரநாத். இந்த நிலையில், அதிமுக முத்தலாக் மசோதாவை எதிர்ப்பதாக தமிழகத்தில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அதிமுக தலைமையில் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படவில்லை என்பது தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் 1 தொகுதியில் மட்டும் வென்று இருக்கும் அதிமுக அரசு, வேலூர் தொகுதியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ள இந்த கருத்தால் வேலூர் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமியர்களின் வாக்குகள் பிரியும் நிலை உருவாக்கி இருப்பதாக தெரிகிறது.
ஓ.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ள இந்த கருத்தால் அதிமுகவில் இரண்டு தலைமைகளின் இரண்டு கருத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…