சென்னை அடையார் புற்றுநோய் மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் விகிதம் அதிகமாக உள்ளது என தெரிவித்தார். மேலும், வயிறு தொடர்பான புற்றுநோயால் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை எனவும், உருமாறிய கொரோனா வந்தாலும் அதை கட்டுப்படுத்தக்கூடிய கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…