அதிமுக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு

Default Image

நாங்குநேரி,விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் இன்று  காலை அறிவிப்பு வெளியாகும் என்று  துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதன் பின்னர் துணை முதல்வர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் இன்று  காலை அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்