முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழக நிதியமைச்சர் தெரிவித்தார்.
இன்று காலை ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்ற நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். பின்னர், செய்தியாளரிடம் பேசிய அவர், நிதி தொடர்பாக முந்தைய அரசிடம் கேட்க பத்து முக்கிய கேள்விகள் இருப்பதாகவும், அதற்கான பதில்களை பெற்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழக நிதியமைச்சர் தெரிவித்தார். கடன்கள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது, எவ்வளவு வட்டி இதுவரை வழங்கப்பட்டது போன்ற விஷயங்கள் வெளியிடப்படும்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …