அவங்க இல்லனா நான் இல்ல…! தழுதழுத்த குரலில் கட்சி நிர்வாகிகள் முன் கண்ணீர்விட்ட குஷ்பூ…!

35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு, இன்று பேரும், புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே, இந்த தேர்தலில் போட்டியிருக்கிறேன்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அணைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், 35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு, இன்று பேரும், புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே, இந்த தேர்தலில் போட்டியிருக்கிறேன். நான் இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கிறதற்கு, முழு காரணமும் எனது தாய் தான். இன்று வரை நான் பெற்ற ஒவ்வொரு வெற்றியையும், எனது அம்மாவின் காலடியில் தான் அர்பணித்துள்ளேன். ஏனென்றால், இன்றைக்கு அவங்க இல்லனா நான் இல்ல என்று கலங்கிய கண்களுடன் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!
March 9, 2025
பெரிய திரையில் சாம்பியன்ஸ் டிராபி மேட்ச் பார்க்க ரெடியா? மெரினா, பெசன்ட் நகரில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்!
March 9, 2025
என்றும் ‘ராஜா’ ராஜா தான்! இந்தியவில் முதல் நபராக இசைஞானி செய்த மாபெரும் சிம்பொனி சாதனை!
March 9, 2025