முகிலன் எங்கே..? அரசு தான் விளக்க வேண்டும் பா.ரஞ்சித்..!
சமூக செயல்பாட்டளார் முகிலன் காணமால் போனதால் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது என்று பாரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் முகிலன் காணமால் போனதால் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது.அவர் எங்கே என்று தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.இது பெறும் பிரச்சனையாக உள்ளது.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்புகளில் மாற்ற மாநிலத்தவருக்கு அதிக இடம் அளிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.