குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி குரூப்-1 முதல் நிலை தேர்வு 92 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்றது.
அதைப்போல, 5,446 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் மற்றும் குரூப் 8, குரூப் 7பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் (ஏப்ரல்) இறுதியில் வெளியாகும் எனவும், 5,446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வுகளின் முடிவுகள் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…