தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமளியில் இருந்த நிலையில், தற்போது தான் மெது மெதுவாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், தமிழகத்தில் தியர்ட்டர்கள் மற்றும் மெரினா கடற்கரை போன்ற முக்கியமான இடங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்களை மெரினா கடற்கரையில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பதில் அளித்துள்ளது.
அதன்படி, பொதுமுடக்கம் தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்டொபர் 31-ம் தேதி வரை பொதுமக்கள் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் -9ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள தள்ளுவண்டி கதைகளுக்கான டெண்டர் திறக்கப்படுகிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…