கிண்டி பன்னோக்கு மருத்துவமனை எப்போது திறக்கப்படும்..? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை ஜூலைக்குள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் இல்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது, தடுப்பூசி செலுத்திக் கொண்டதுதான் மூலம் 90% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை ஜூலைக்குள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்