பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் எப்போது என்பது குறித்து கல்வி முதன்மை அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா ஊரடங்குக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது? புதிய கல்விக் கொள்கை குறித்த நியமனம் மற்றும் பத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களை திறக்கலாமா? என்பது குறித்த முக்கியமான விஷயங்கள் குறித்து ஆராய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…