சென்னையில் பொதுமக்கள் புகாரளிக்க 12 துணை ஆணையர்களின் வாட்சாப் எண் வெளியீடு!

Published by
Rebekal

சென்னையில் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக 12 துணை ஆணையர்களின் வாட்ஸ்அப் நம்பர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் வீடியோ கால் மூலமாக புகார் அளிக்க ஏதுவாக 12 துணை ஆணையர்களின்  வாட்ஸ்அப் நம்பர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1.துணை ஆணையாளர், புனித தோமையார் மலை மாவட்டம் 70101 10833.

2. துணை ஆணையாளர், அடையாறு மாவட்டம் 87544 01111.

3. துணை ஆணையாளர், தியாகராய நகர் மாவட்டம் 90030 84100.

4. துணை ஆணையாளர், மைலாப்பூர் மாவட்டம் 63811 00100.

5. துணை ஆணையாளர், திருவல்லிக்கேணி மாவட்டம் 94981 81387.

6. துணை ஆணையாளர், கீழ்ப்பாக்கம் மாவட்டம் 94980 10605.

7. துணை ஆணையாளர், பூக்கடை மாவட்டம் 94980 08577.

8. துணை ஆணையாளர், வண்ணாரப்பேட்டை மாவட்டம் 94981 33110.

9. துணை ஆணையாளர், மாதவரம் மாவட்டம் 94981 81385.

10. துணை ஆணையாளர், புளியந்தோப்பு மாவட்டம் 63694 23245.

11. துணை ஆணையாளர், அண்ணாநகர் மாவட்டம் 91764 26100.

12. துணை ஆணையாளர், அம்பத்தூர் மாவட்டம் 91764 27100.

இந்த எண்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் 12 முதல் ஒரு மணி வரை புகார் அளிக்கலாம் என மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

1 minute ago
CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

7 hours ago
தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…

7 hours ago
CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

9 hours ago
ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…

10 hours ago
பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…

10 hours ago