நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. ஆனால், திமுக சாா்பில் பல ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியம், வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியிலும் செல்லலாம், பிற கட்சிகள் கூட்டணியில் வந்தும் சேரலாம் . வேட்பு மனுவை திரும்ப பெற்ற பிறகு தான் யார், யார் கூட்டணியில் உள்ளார்கள் என்பது தெரியும் என தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்டணி கட்சியினரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒருமையில் பேசியது ஏற்புடையதல்ல, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…