23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார் வைகோ.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் பொது திமுக உறுதியளித்ததை போல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் மதிமுகவிற்கு வழங்கப்பட்டது. மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் போட்டியின்று தேர்வு செய்யபட்ட்டார். ஜூலை 25 ம் தேதி மாநிலங்களைவையில் உறுப்பினர்கள் பதவி ஏற்க இருக்கும் நிலையில் வைகோ அவர்கள் இன்று நாடாளுமன்றம் சென்றார்.
உள்ளே சென்ற பின், அரசியல் மூத்த தலைவர்களான அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கார். காமராஜர் .முத்துராமலிங்தேவர் மற்றும் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் . ஜெயலாளித்த ஆகியோர் திரவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். பின்னர், நடந்து செல்கையில், தற்செயலாக பாஜக மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமியை சந்தித்தார். உடனே அருகில் சென்று கட்டியணைத்து “என்ன சுவாமி சவுக்கியமா” என்று பாசம் பொழிந்தார். பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டதாகவும் கூறினார்.
வைகோ வுக்கு மாநிலங்களைவை பதவி வழங்க கூடாது என்று துணை குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி இருந்த சூழலில், இன்று இருவரும் நட்பாக பழகியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…