எந்தெந்த தொழிற்சாலைகள், எவ்வாறு இயங்கலாம்? தமிழக அரசின் தளர்வுகள்

Published by
Venu

மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா  முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மே 17-ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று  மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எனவே இன்று முதலமைச்சர்  பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி உள்ளது.

அதன்படி,50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10%  பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமும்… இபிஎஸ் தாக்கல் செய்த சட்டமசோதாவும்…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமும்… இபிஎஸ் தாக்கல் செய்த சட்டமசோதாவும்…

சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…

11 minutes ago

எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ஷஷி ரூயா காலமானார்!!

மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…

20 minutes ago

பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!

டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…

58 minutes ago

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…

1 hour ago

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…

2 hours ago

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை! பாதுக்காப்பு நடவடிக்கைகள்…

சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

2 hours ago