அதிமுக கட்சி யார் தலைமையில் இருந்து என்ன பிரயோஜனம் வரப்போகிறது – கே.பாலகிருஷ்ணன்
அதிமுகவை பலப்படுத்த கூட பயன்படாது.தற்போது அதிமுக ஆட்சியில் இருந்து என்ன பிரயோஜனம் வரப்போகிறது என கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
இன்று ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து உள்ளார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் தற்போது ஆட்சி அதிகாரப் போட்டி நடந்து வருகிறது.
இது அதிமுகவை பலப்படுத்த கூட பயன்படாது.தற்போது அதிமுக ஆட்சியில் இருந்து என்ன பிரயோஜனம் வரப்போகிறது. மக்கள் மீது அக்கறை இருந்தால் இப்படிப்பட்ட போட்டி வந்திருக்காது என்று விமர்சித்துள்ளார்.