செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வனும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது . குறிப்பாக திமுகவின் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர். தங்கதமிழ்செல்வன் திமுகவில் இன்று இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவின் தேனி மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முகாமிட்டுள்ளனர்.
அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ்செல்வன், தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியில் இருந்து விலகினார் .செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வனும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளார்.
திமுகவில் இணையும் போது செந்தில் பாலாஜி கரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தினார்.இந்த நிலையில் கரூரில் செந்தில்பாலாஜி பாணியில், தேனியில் தங்கதமிழ்செல்வன் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…
சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…
சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…
சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக…
சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…