ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் என்ன ஜோதிடரா?

முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் ஆட்சி மாற்றம் வரும் என வீதி, வீதியாக புலம்பிக் கொண்டு வருகிறார் என்றும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் என்ன ஜோதிடரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், கட்சி மாறி செயல்படும் 3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024