தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் புதிதாய் ஒரு உணவகம் திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, புரோட்டா ஒன்றுக்கு ரூபாய் ஒன்றும், பிரியாணி ஒரு பிளேட்டுக்கு ரூபாய் பத்துக்கும் விற்பனை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இந்த தகவல் பரவி, அணைத்து மக்களும் அந்த கடைக்கு விரைந்தனர். கூட்டம் அலைமோதியதால், அங்கு போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அதனை ஒழுங்குபடுத்தினர்.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…