செய்தி தாள்களில் அரசின் விளம்பரங்கள் பல பக்கங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடிகளை செலவு செய்கிறது. இவை அனைத்து மக்களின் வரிப்பணம் தான்.
இராணிப்பேட்டை, அனந்தலை ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
அப்போது பேசிய அவர், செய்தி தாள்களில் அரசின் விளம்பரங்கள் பல பக்கங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடிகளை செலவு செய்கிறது. இவை அனைத்து மக்களின் வரிப்பணம் தான். ஆகவே விளம்பரங்களுக்காக வீணடிக்கப்படும் பணம் மக்களின் வரிப்பணம் தான். அரசின் பணம் அல்ல என குற்றசாட்டியுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…