காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பத்திற்கேற்ப, ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு புதிய பாடத்தை கற்று தந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. கடந்த சமீப காலமாக நாம் பல முக்கியமான தலைவர்களை இழந்திருக்கிறோம். இந்த தலைவர்களின் மறைவு, பலரின் மனதை பாராமாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அப்துல்கலாம் – கலைஞர் – பேராசிரியர் – ஜெயலலிதா – ஜெயகாந்தன் – கே.பாலசந்தர் – எம்.எஸ்.விஸ்வநாதன் – எஸ்.பி.பி போன்ற பேராளுமைகளை அண்மைக் காலங்களில் இழந்திருக்கிறோம். இழந்த மனிதவளத்தை ஈடுசெய்ய என்ன செய்யப் போகிறோம்? வாழும் ஆளுமைகளைக் கொண்டாடுவோம்; வளரும் திறமைகளை வாழ்த்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…