அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடை செய்யக்கோரி முகமது யூனிஸ் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாளை அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றகிளை ஆணை பிறப்பித்துள்ளது. வேலைநிறுத்தம் செய்ய உள்ள மருத்துவர்களின் சங்கமும் பதிலளிக்க உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.