அஜித்தின் நியாயமான முடிவை வரவேற்கிறேன் -சீமான்
நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது தேவையற்றது. பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் காரணம் என்பது பைத்தியக்காரத்தனம் விரைவில் தேர்தல் வரப்போகிறது.தற்போது எய்ம்ஸ் கொண்டுவருவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை.அஜித்தின் நியாயமான முடிவை வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.