தி.மு.க,தலைவர் ஸ்டாலின் பள்ளிகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஆதார் தேவையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்க தக்கது என தெரிவித்ததுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்ரீம் கோர்ட் ஆதார் குறித்த வழக்கு விசாரணையில் சமூக விடுதலையை செயல்படுத்த உதவும் பிரிவுகளை நிலைநிறுத்தும் வகையில்,மற்றும் தனியுரிமை, மக்களின் உரிமையை காக்கும் வகையில் நிவாரணம் அளித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
DINASUVADU