26 மாவட்டங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு அதிகரிக்கும் – வானிலை மையம்..!!

Default Image

 26 மாவட்டங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு அதிகரிக்கும் சென்னை வானிலை மையம் தகவல். 

தமிழகத்தில் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 4 – 6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றம் போக்குவரத்து காவலர்கள் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala