#BREAKING: வலுவிழந்தது புரெவி புயல் – ஆர்.பி.உதயகுமார்.!
புரெவி புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப்பொழிவுக்கு மட்டுமே வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.