உதயநிதிக்கும் ஆதரவு தருவோம், அவரது மகன் (இன்பநிதி) வந்தாலும் அவருக்கும் ஆதரவு தருவோம்.- அமைச்சர் கே.என்.நேரு.
சேலத்தில் நேற்று திமுக கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் உதயநிதி பற்றியும், அவரது மகன் இன்பநிதி பற்றியும் கூறினார் .
அதாவது, திமுகவினர் எப்போதும் விஸ்வாசமாக இருப்பவர்கள். கலைஞர் குடும்பம் எண்ணற்றவர்களை எம்.எல்.ஏ, எம்.பியாக மாற்றியவர்கள். அந்த குடும்பத்திற்கு விஸ்வாசமாக இல்லாமல் யாருக்கு விஸ்வாசமாக இருப்போம்.? என பெருமை பொங்க கூறினார் .
மேலும், உதயநிதிக்கும் ஆதரவு தருவோம், அவரது மகன் (இன்பநிதி) வந்தாலும் அவருக்கும் ஆதரவு தருவோம் என கூறினார் அமைச்சர் கே.என்.நேரு.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…