சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கியிருக்கும் மீண்டும் மஞ்சப்பை என்ற பிரச்சாரத்தை வெற்றிபெறச் செய்வோம்.
சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள,தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தை,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள குறும்படத்தையும் முதல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கியிருக்கும் மீண்டும் மஞ்சப்பை என்ற பிரச்சாரத்தை வெற்றிபெறச் செய்வோம். இயற்கையை சமூக அக்கறையோடு பாதுகாப்போம்.’ என பதிவிட்டுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…