தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபடுவோம்-தம்பிதுரை

Published by
Venu

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று மக்களவை  துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மக்களவை  துணை சபாநாயகர் தம்பிதுரை  கூறுகையில், தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபடுவோம். மத்திய அரசு குறுக்கிடும்பட்சத்தில் அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.கரூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு அளித்துள்ளது தொடர்பாக கூறுகையில்,ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.அதிமுகவில் தொகுதி பங்கீடு குறித்து முடிவுசெய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளதால், உரிய நேரத்தில் அந்த குழு முடிவு செய்யும் என்று மக்களவை  துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

LIVE : மதுரையில் பொதுமக்கள் போராட்டம் முதல் மணிப்பூர் வன்முறை வரை.!

LIVE : மதுரையில் பொதுமக்கள் போராட்டம் முதல் மணிப்பூர் வன்முறை வரை.!

சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…

51 mins ago

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு.! தண்ணீர் தொட்டி மீது ஏறிய பொதுமக்கள்.!

மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…

56 mins ago

கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் ரத்து… 50 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…

1 hour ago

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

14 hours ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

14 hours ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

15 hours ago