“நாங்கள் சனிக்கிழமை மட்டும் தான் திருடுவோம்” விச்சித்திரமான திருடர்கள்!!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சனிக்கிழமைகளில் மட்டும் செல்போன், லேப்டாப் மற்றும் மின் சாதன பொருட்களை மட்டும் திருடும் வினோதமான திருடர்கள் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை மட்டும் கடைகளின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் மற்றும் இதர பொருட்களை திருடி வந்தனர். இந்நிலையில் காவல் துறையினர் அவர்களை தனிப்படை அமைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வெங்கடேசன், மஹேந்திரன் மற்றும் லோகநாதன் என்பது தெரிய வந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025