தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் திமுகவின் தோழமை கட்சிகளான சி.பி.ஐ , சி.பி.எம் , வி.சி.க , ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் தங்களுக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளது.ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் மோதிரம் சின்னத்தில் விடுதலைசிறுத்தை கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…