குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை-கார்த்தி சிதம்பரம்
குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை. தமிழர்களை மதிக்கின்ற கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.