12க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 

Default Image

12க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்   என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.இது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,12க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம் .பாஜக கூட்டணி இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தில் அமைந்த அதிமுக கூட்டணியும் ஒருகாரணம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்