எப்போது தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் நடத்த தயாராக உள்ளோம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

எப்போது தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் நடத்த தயாராக உள்ளோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறுகையில், ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளரிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற தேர்தல் எப்போது தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் நடத்த தயாராக உள்ளோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024