பழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 25 பரோட்டா சாப்பிடும் அணைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ:5001 பரிசு. அப்படி சாப்பிடாவிட்டால், சாப்பிடற்கான பில் தொகையை கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி, 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி வடிக்கையாளர்களுக்காக பரோட்டா, இட்லி, ரோஸ்ட், ஊத்தப்பம், சப்பாத்தி, தேங்காய், தக்காளி சட்னி, சாம்பார், குருமா இவை அனைத்தும் ரூ.100 மட்டும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…
சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு…
பஞ்சாப் : மாநிலத்தின் முக்கிய விவசாயத் தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய உடல்…