தமிழகத்தில் உள்ள  12617 ஊராட்சிகளுக்கும் செல்லவிருக்கிறோம்…!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image

தமிழகத்தில் உள்ள  12617 ஊராட்சிகளுக்கும் செல்லவிருக்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்பது திமுகவின் உணர்வு. அதையே நானும் வெளிப்படுத்தினேன்.இதை யாரும் எதிர்க்கவில்லை.சற்று பொறுத்திருந்து வெளிப்படுத்தியிருக்கலாம் என்றுதான் பரவலாக பேசப்படுகிறது
மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வரும் ஜனவரி 3-ம் தேதியில் இருந்து பயணம் தொடங்கி 12617 ஊராட்சிகளுக்கும் செல்லவிருக்கிறோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்