” திமுக_வை முடிக்க போகின்றோம் ” அமைச்சர் செல்லூர் ராஜீ ஆவேசம்…!!

Default Image
  • ஜெயலலிதா_வின் 71_ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அதிமுக முடிவு செய்துள்ளனர்.
  • இந்த தேர்தலோடு திமுகவின் கதையை முடிக்க போகின்றோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட விழா ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். இதில் அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜீ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் , பாராளுமன்ற தேர்தல் மட்டுமில்லாமல்  உள்ளாட்சியிலும் நல்லாட்சி வழங்க நாம் தான் வருவோம்.இந்த தேர்தலோடு திமுகவின் கதையை முடிக்க போகின்றோம்.நம்மள முடிக்கலாமுனு நினைச்சாங்க ஆனால் இந்த தேர்தலோடு திமுகவின் கட்சி திமுகவின் ஆட்சி திமுகவின் கதையை நாம் முடிக்கப் போகிறோம் என்று ஆவேசமாக பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்