பெண்மையை போற்றவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் குரல் கொடுத்து வருகிறோம்-சீமான்

Default Image

பெண்மையை போற்றவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் குரல் கொடுத்து வருகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,சமூக மாற்றம் என்பது ஒவ்வொருவரின் மனதில் இருந்து வரவேண்டும். தொகுதிக்கு என்ன செய்வார் என்று பார்த்துதான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது .பெண்மையை போற்றவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் குரல் கொடுத்து வருகிறோம்.

அரசு குடியிருப்பில் இருந்து மூத்த தலைவர் நல்லக்கணுவை வெளியேற்றியது தேச அவமானம் .நல்லகண்ணுவிற்கு மாற்று வீடு வழங்கிய பின் அவரை வெளியேற்றி இருக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்