தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் – புகழேந்தி

தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பின்பு புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இரண்டு ஆண்டு காலமாக பட்டா இல்லாத புறம்போக்கு நிலமான அமமுக-வில் பயணம் செய்தோம்.
தினகரன் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், ஆட்சியையும் தொல்லை செய்ய நினைத்தால் எதிர்க்க நான் ஒருவன் போதும்.தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025