தமிழகம் தண்ணீருக்காக தவித்து கொண்டிருக்கிறது.பொதிய மழை இல்லாத காரணத்தாலும்,அணைகளில் நீர் வற்றியதால் மக்கள் குடி தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.
தலைநகரத்தில் தண்ணீருக்காக மக்கள் தங்களது அன்றாட வேலைகளை விட்டுவிட்டு தண்ணீர் பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக 4000 ஓட்டல்கள் முடப்படுவதாக தகவல்கள் வெளியாக்கி உள்ளது.மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியது.இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வெளியான செய்திகள் தவறு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜூன் 17 முதல் ஆய்வுப்பணிகள் நடைபெறும் பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டுவந்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் இப்படி தண்ணீர் இன்றி தவிப்பது வேதனை அளிக்கின்றது.’நீரின்றி அமையாது உலகு’ என்ற அய்யனின் குறள் இன்று மெய்யாகி விட்டது.அணைகள்,குளங்கள் , ஏரிகளை பாதுகாக்காமல் பறிகொடுத்து விட்ட அரசால் இன்று மக்கள் வேதனைப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…