தண்ணீரின்றி தவிக்கும் தமிழகம்…நீரை சேமிக்கும் வழிகள் இதோ!!

Published by
Surya

தண்ணீர் இது உலகில் மிகவும் எளிதாக கிடைக்க கூடியது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், இது மிகவும் அரிதாக உள்ளது. அந்த காலத்தில் தண்ணீர், நம்மை தேடி வரும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், தண்ணீரை தேடி நாம் செல்கின்றோம்.

Related image

 

இதற்கான முக்கிய காரணம், காடுகளை அளித்தால் மற்றும் இயற்கை வளங்களை சூறையாடுதல். இந்நிலையில், தண்ணீர் பஞ்சத்தை தடுக்க, மக்களான நாம் மேற்கொள்ள வேண்டுவது குறித்து நாம் காண்போம்.

  • கழிவு நீரை ஒருபொழுதும் சாக்கடையில் விடாதீர்கள். சாக்கடையில் விடும் நீரை செடிகளுக்கு விடலாம்.
  • நீர் கசிவை தடுக்க முயலுங்கள். ஏனேனில், நாம் வினாடிக்கு ஒரு சொட்டு என்ற வேகத்தில் நீர் கசிவதால் ஒரு வருடத்திற்கு 10,200 லிட்டர் நீர் வீணாகும். அதுமட்டுமின்றி, நீருக்கான தொகை அதிகமாக செலவாகும்.
  • குளிப்பதற்கு குறைந்த அளவு நீரை உபயோகியுங்கள். சவர் மற்றும் பாத்டப்பை உபயோகிப்பதை குறையுங்கள். அதில் மட்டும் 100 லிட்டர் நீர் வீணாகிறது.
  • முகம் கழுவும்போது, வாஷ் பேசினில் தண்ணிரை ஓட விடாதீர்கள். அதன் மூலமும் நீர் வீணாகிறது.
  • வாஷிங் மெசினில் நீரை அளவுடன் பயன்படுத்துங்கள். அதில் மட்டும் 10 லிட்டர் நீரை சேமிக்கலாம்.
  • வெஸ்டர்ன் ஸ்டைல் கழிப்பறைகளை உபயோகிப்பதை குறைத்து விடுங்கள். அதன் மூலம் மூன்று லிட்டர் தண்ணிரை சேமிக்கலாம்.
  • மழை நீர் சேகரிப்பை வீட்டுக்கு வீடு அமைத்தல்.
  • நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடத்து ஏற்படுத்த வேண்டும்.

மேற்கண்டவற்றால் நாம் நீரை சேமிக்கலாம்.

Published by
Surya

Recent Posts

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

8 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

1 hour ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

4 hours ago