மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் : அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக உயர்ந்துள்ளது
இந்நிலை, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நேற்று காலை 98.03 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 98.50 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025