நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளில் 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் நிதி நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தார்.இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராஜா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.பின்னர் இது தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராஜா அமர்வு உத்தரவு பிறப்பித்தது. நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளில் 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.அதில் மதுரை ஆட்சியர்- நடராஜன், ராமநாதபுரம்- வீரராகராவ், தேனி – பல்லவி பல்தேவ், திண்டுக்கல் – வினய், சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் ஆஜராகினர்.அதேபோல் மதுரை எஸ்.பியும் நேரில் ஆஜராகினர்.
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…