கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்! தமிழகத்தை வந்தடைந்தது!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து இடங்களிலும் பருவமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்துள்ள நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1000 கன அடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
“குரல்கள் நசுக்கப்படும்., ஜனநாயகத்திற்கு மதிப்பே இருக்காது!” மு.க.ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!
March 21, 2025
சற்று குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
March 21, 2025
“ஆடையை களைவது பாலியல் வன்கொடுமை அல்ல” அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு.!
March 21, 2025