மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தனது சொத்துக்களை விற்று முன்னுதாரணமாக காண்பிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் எதுவும் கிடையாது, நிறைய பேர் இருக்கிறார்கள் என்று கூறிய அவர் 5 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தனது சொத்துக்களை விற்று முன்னுதாரணமாக காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…