எகிறும் தண்ணீர் விலை !சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது-வைகோ
தண்ணீரின் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதை சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,குடிநீர், பிற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையை, தனியார் நிறுவனங்கள் எந்த கட்டுப்பாடுமின்றி உயர்த்தியுள்ளதை சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.