பேச்சிப்பாறை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு, வெள்ளப்பெருக்கு அபாயத்தால் மக்கள் வெளியேற்றம்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
தற்போது, வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழைபெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய இரு அணைகளும் வெள்ள அபாய அளவை எட்டியது. இந்நிலையில், அணையில் இருந்து பரளி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், கரையோரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…