ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமைடைந்ததை தொடர்ந்து கர்நாடகா காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 20,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், 6,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கபினி அணைக்கு 23,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால் 30,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இரண்டு அணைகளில் இருந்தும் தற்பொழுது வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 36,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஓகேனக்கல்லுக்கு இன்று மதியம் 15,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…